சினிமா செய்திகள்

பிகில் கதாப் பாத்திரங்களைத் திருடியுள்ள யோகிபாபு

முதல் முறையாக நடிகர் யோகிபாபு தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சித்தார்த் ஹீரோவாக நடித்து வரும் ’டக்கர்’என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தந்தை-மகன் ஆகிய இரண்டு வேடங்களில் யோகிபாபு நடித்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுதன் என்பவர் உறுதி செய்துள்ளார்.

Related posts

கொரோனா தாக்கி யாழை சேர்ந்த பெண் லண்டனில் பலி!

G. Pragas

பெரிய வெள்ளி இன்று!

Tharani

இன்று மழை பெய்யும் சாத்தியம்

reka sivalingam