சினிமா செய்திகள்

பிகில் டீசர் செப்.19 இல்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து
விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் ‛‛சிங்கப்பெண்ணெ…., வெறித்தனம்….” என்ற இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதில், நடிகர் விஜய் பாடியிருக்கும் வெறித்தனம் பாடல், ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் செப்.,19ல்
வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

கடும் காற்று; மின் விநியோகம் தடைப்பட்டது

G. Pragas

நீதிமன்ற அறைக்குள் திருட்டு! விசாரணை ஆரம்பம்

Tharani

மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு தந்தை போராட்டம்!

reka sivalingam