in ,

பிசிஆர் சோதனையிலும் பவித்ராவுக்கு உறுதியானது!

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு பி.சி.ஆர் பரிசோதனை மூலமும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை இன்று (23) சற்றுமுன்னர் சுகாதார அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடையது – சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா!

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து 600,000 டோஸ் தடுப்பூசி வருகிறது!

வினை விதைத்­தால்…!| சனிக்கிழமை | 23.01.2021 |