செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பின் கதவால் பணம் வாங்கவில்லை; எனவே மக்களிடம் கேட்டோம் – விக்னேஸ்வரன்

‘எமது மக்களுக்கான அரசியல் போராட்டத்துக்கு மக்களிடம் நிதி உதவி கேட்பதை விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது? தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவுகளின் ஊடாக பணம் வாங்கி எமது மக்களின் உரிமைகளை அடைமானம் வைக்கவில்லை. அதனால் எம்மிடம் பணம் இல்லை. அதனால் வெளிப்டையாகவே எமது அரசியலை ஆதரிப்பவர்களிடமும் எம்மை நம்புபவர்களிடமும் உதவி செய்யுமாறு கூறினேனேன். இதில் கூச்சப்படவோ வெட்கப்படவோ எதுவும் இல்லை. “நக்கினார் நாவிழந்தார்” என்பது ஒரு பழமொழி. இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தது. இந்த தவறை நான் செய்யப் போவதில்லை. அதனால் தான் எமது மக்களிடம் உதவி கோரினேன்.’

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (23) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை அவர் தெரிவித்தார். மேலும்,

Related posts

மாவட்ட செயலக வாள் வெட்டு; ஏழாவது நபர் கைது!

G. Pragas

கொரோனாவுக்காவுக்காக உதவும் பிரபல வீரர்…!

Tharani

தொண்டமான் என்ன கேட்டாரோ அதை அரசு செய்யும்

G. Pragas