செய்திகள் விளையாட்டு

பி.பி.எல் லீக்கில் சீக்குகே பிரசன்ன மாத்திரம்

அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் (பிபிஎல்) விளையாடும் வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இம்முறை இலங்கை அணியிலிருந்து 34 வயதான சகல துறை ஆட்டக்காரரான சீக்குகே பிரசன்னா மட்டுமே இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார செலவு குறித்து ஆராய்வு!

Tharani

நாயை சுட்டுக்கொன்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு மறியல்!

G. Pragas

தீ விபத்தில் அச்சகம் நாசமானது

G. Pragas