செய்திகள் பிராதான செய்தி

பிரதமருடன் பேசியது என்ன!; பிரதிபலன்கள் சில நாட்களில் வெளிப்படுத்துவாராம் சஜித்.

பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதான பிரதிபலன்கள் தொடர்பில் சில நாட்களில் வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று இரவு 9.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெற்ற கலந்துரையாடல் முக்கிய தீர்மானங்கள் இன்றி நிறைவுற்றிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இன்று ஆரம்பமானது தபால் மூல வாக்குப்பதிவு

G. Pragas

யாழில் இரு கிளைமோர் குண்டுகள் மீட்பு!

G. Pragas

குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாய் உட்பட மூவர் கைது

G. Pragas

Leave a Comment