சினிமா செய்திகள்

பிரபல தமிழ் சினிமா இயக்குநருக்கு விபத்து!

நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடிக் குழு, மாவீரன் கிட்டு போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சுசீந்திரன் இன்று(24) விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அவரின் தோள்பட்டை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்னும் 3 கிழமைகளுக்கு இவர் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

சுதந்திரதிற்காக அர்ப்பணித்தோருக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் – சஜித்

reka sivalingam

இன்புளுவன்சா வைரஸ் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

கதிர்

ஶ்ரீ.ல. ரெலிகொம் தலைவர் இராஜினாமா

Tharani

Leave a Comment