சினிமா செய்திகள்

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்!

இந்தியாவின் பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் இனறு (29) தனது 53வது வயதில் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவர் ஹிந்தி சினிமாத் துறைக்கு மேலதிகமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க ஆங்கில சினிமாத்துறையிலும் பலராலும் அறியப்பட்டவர்.

பிலிம்பேர், பத்மஸ்ரீ விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் இர்பான் வென்றுள்ளார்.

1988ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக அன்ரெஜி மீடியம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Related posts

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா?

reka sivalingam

இன்று 8 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 596

G. Pragas

அதிபரை மாற்ற வேண்டும்; பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!

reka sivalingam