சினிமா

பிரமாண்ட படமாகிறது “அவனே ஸ்ரீமன் நாராயணா”

திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி, கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வசூல் குவித்து சாதனை படைத்தது.

கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்தது.

இந்த படம் கொடுத்த உத்வேகத்தில் தற்போது, ’அவனே ஸ்ரீமன் நாராயணா’ எனும் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் 3 வருடமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் அதிக பொருட்செலவில் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது

Related posts

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி

reka sivalingam

சூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்

G. Pragas

சின்னத்திரை நடிகர் மனோ மரணம்

G. Pragas

Leave a Comment