செய்திகள்

பிரேமலாலுக்கு சகல உரிமைகளும் உண்டு – சபாநாயகர்

மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

நீங்கள் யாழ் போதனா மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுபவரா?

G. Pragas

பொது நிர்வாக அதிகாரிகளின் நாளைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

G. Pragas

3ம் நாள் விசாரணைகள் நிறைவு!

G. Pragas