in , ,

பிறந்து 5 நாளேயான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்!

பிறந்து ஐந்து நாட்களான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நெல்லியடி – மந்திகை மருத்துவமனையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது

எவ்வாறாயினும் குறித்த சிசுவின் தாயார் திருமணமாகாதவர் என்றும் அவர் சிசுவை விற்பனை செய்துவிட்டார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து