in

பிறந்து 8 நாட்களேயான குழந்தை பலி!

பிறந்து 08 நாட்களேயான பச்சிளம் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவால் உயிரிழந்துள்ளது.

கம்பளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மன்னாாில் 10 நாட்களில் 26 தொற்றாளர்கள்

கொட்டியாகலையில் தொழிலாளர்கள் போராட்டம்!