செய்திகள் பிரதான செய்தி மலையகம்

பிறந்த குழந்தையை கொன்று வீசிய தாய் கைது!

பதுளை – பண்டாரவெலை, புனாகல, மஹாகந்த பகுதியில் புதிதாக பிறந்த குழந்தையை கொலை செய்து காட்டில் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொஸ்லந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தையை கொன்றதாக குழந்தையின் தாயான 27 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மண்ணுக்காய் மரணித்த வீரர்களை மரம் நட்டு நினைவு கொள்வோம் – ஐங்கரநேசன்

G. Pragas

இன்றைய ராசி பலன் – உங்களுக்கு எப்படி?

Tharani

வவுனியா பிரதேச செயலாளராக கமலதாசன்

Tharani