செய்திகள் பிரதான செய்தி

பிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததன் காரணமாக நாளை (24) ரமழான் நோன்பு பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கபட்டுள்ளது.

நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று மாலை தென்படாமையினால் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் அடைமழை – மக்கள் அசௌகரியம்

Tharani

கணவாயினால் வந்த வினை; சிறுவன் பலி!

G. Pragas

பாகிஸ்தான் பயிற்சியாளரானார் மிஸ்பா

G. Pragas