செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பிலதெல்பியா ஆலய ஆராதனையில் கலந்து கொண்டோர் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் – அரியாலை ஏ-9 வீதியில் உள்ள பிலதெல்பியா ஆலயத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய போதகர் ஒருவர் நிகழ்த்திய ஆராதனைக்கு ஏறத்தாழ 250 வரையானவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என தெரியவத்துள்ளது.

இந்த ஆராதனையில் பங்கேற்றவர்கள் நாவற்குழி, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் மானிப்பாய் பகுதியைச் சார்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினர் தற்போது இவர்களது இருப்பிடங்களைக் கண்டறிந்து தனிப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

Related posts

கொரோனா அபாய வலய பகுதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

Tharani

ஐநாவை எதிர்த்து விலகுவது உறுதி – பிரதமர்

G. Pragas

அரசியலமைப்பு சபை 15ம் திகதிக்கு முன்னதாக கூடவுள்ளது…!

Tharani