in ,

பிலவ வருடப் பிறப்பு! – விபரங்கள்

மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கவுள்ளது.

  • – விஷூ புண்ணிய காலம்

முன்னிரவு நாடி 38 விநாடி 51 (9.39 மணி) முதல் அன்று பின்னிரவு நாடி 58 விநாடி 51 (5.39 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.

  • – மருத்து நீர், ஆடை

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை ஆயினும் நீலம், சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

  • – கைவிசேஷம்

14.04.2021 காலை 09.09 – 09.52 வரை
14.04.2021 பிற்பகல் 2.22 – 4.11 வரை
16.04.2021 அதிகாலை 4.14 – 5.07 வரை
17.04.2021 காலை 07.40 – 09.00 வரை
17.04.2021 பிற்பகல் 03.04 – 03.59 வரை.

நடிகர் செந்தில் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா!

சிற்றூண்டி சங்க தேசிய அமைப்பாளர் கைது! – நுகர்வாேர் அதிகார சபை அதிகாரிகளை அச்சுறுத்தினாராம்