சினிமா செய்திகள்

‘பிளாக் பன்டர்’ புகழ் போஸ்மேன் புற்றுநோயால் மரணம்!

பிளாக் பன்டர் திரைப்படத்தின் மூலம் உலக பிரபலமான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக தனது 43வது வயதில் நேற்று (28) காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

போஸ்மேன் லாெஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் இருக்க அவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளாக பெருங்குடல் புற்று நோயுடன் போராடிய நிலையைிலேயே நேற்று அவர் மரணமடைந்துள்ளார்.

Related posts

மூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவு!

G. Pragas

ஊரடங்கு சட்டம் தளர்த்தினாலும்மதுபான நிலையங்களை திறக்க தடை!

Tharani

கோத்தாவை கைது செய்யக் கோரவில்லையாம்!

G. Pragas