செய்திகள் பிராதான செய்தி முல்லைத்தீவு

பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி! தடை கோரி முறைப்பாடு

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் இன்ற புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்துவருகின்றது.

இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

இராணுவத்தை விடுதலை செய்யும் அறிவிப்பை ஞானசார தேரர் வரவேற்பு

G. Pragas

நாமல் எம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்

G. Pragas

பாலித மற்றும் ஐவர் விடுதலை!

G. Pragas

Leave a Comment