in ,

புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் லர்ரி கொரோனாவால் பலி!

உலக புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளரான லர்ரி கிங் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர இன்று (23) தன்னுடைய 87 வது வயதில் மரணமடைந்துள்ளார்.

பீபோடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லர்ரி கிங் அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவராவார்.

கல்வி அமைச்சரின் பிசிஆர் முடிவு வெளியானது!

பவித்ராவுக்கு கொரோனா தொற்றியதற்கு நான் பொறுப்பல்ல – தம்மிக்க பண்டார