செய்திகள் பிரதான செய்தி

புகையிரத ஊழியர்களை எச்சரித்து அதிரடி அறிவிப்பு!

உடனடியாக பணிக்குத் திரும்பாத புகையிரத ஊழியர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தவர்களாக மற்றும் பணியை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என்று இலங்கை கையிரதத் திணைக்களம் அதிரடி அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

Related posts

“மட்டு மக்கள் எங்களை கைவிடார்கள்” – பிள்ளையான்

G. Pragas

கொரோனா எண்ணிக்கை 915 ஆனது!

G. Pragas

எரிபொருள் எல்லையை அதிகரிக்க கோரிக்கை

Tharani