செய்திகள் பிரதான செய்தி

புதிதாக நான்கு கொரோனா தொற்று மரணங்கள்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (22) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள்,

  • கொழும்பு 15ஐ சேர்ந்த 70 வயது பெண்.
  • கொழும்பு 12ஐ சேர்ந்த 53 வயது ஆண்.
  • பொரளையை சேர்ந்த 84 வயது பெண்.
  • கொழும்பு 10ஐ சேர்ந்த 75 வயது ஆண்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 87 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட மூவர் இதுவரை தற்கொலை, விபத்து மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்தது

கதிர்

அராலியில் துப்பாக்கி, வாளுடன் இருவர் கைது;

G. Pragas

நீதித்துறை சுயாதீனமாக உள்ளதென கூற ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை

Tharani