கொழும்பு – தெமட்டகொடை, மருதானை பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் இன்று (23) இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை – பயகல, பேருவளை, அளுத்கமை, குளவிட்ட வடக்கு, தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில மற்றும் மகலந்தாவ பகுதிகளிலும் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.