செய்திகள்

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம்

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று (13) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பு ஒன்றுக்கான முன்மொழிவுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘யுத்துகம’ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

Tharani

வைரஸ் தாக்கம் – விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள்

reka sivalingam

யாழ் பல்கலைக் கழகத்தினுள் ஆயுங்களுடன் நுழைந்த அதிரடிப் படை

கதிர்

Leave a Comment