செய்திகள் பிரதான செய்தி

புதிய அரசியல் கட்சி பதிவு

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

Related posts

இன்று உலக சுகாதார தினம்!

Tharani

கடந்த ஆட்சியின் வீட்டுத் திட்டங்கள் குறித்து குற்றச்சாட்டு

Tharani

தமிழர் இருப்பை உறுதி செய்ய சிங்களவருடன் ஒன்றிணைய வேண்டும்!

Tharani