செய்திகள் பிரதான செய்தி

புதிய ஆளுநர்கள் அறுவர் பதவியேற்பு

ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

ஏ.முஸாம்பில் – வட மேல் மாகாணம்

ராஜா கொல்ரே – ஊவா மாகாணம்

சீதா அரம்பெபொல – மேல் மாகாணம்

லலித் கமகே – மத்திய மாகாணம்

வில்லி கமகே – தெற்கு மாகாணம்

திகிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாணம்

Related posts

கிளிமாஞ்சாரோ நிகழ்வில் 20 பேர் பலி

Tharani

அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தீர்மானம்- சந்திரிக்கா

reka sivalingam

கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்!

Tharani