செய்திகள்

புதிய எம்பிகள் மூவர் பதவியேற்றனர்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வைத்து பதவியேற்றனர்.

இதன்படி மாத்தறை மாவட்ட நா.உ மனோஜ் சிறிசேன, குருநாகல் மாவட்ட நா.உ பி.ஹேரத் மற்றும் தேசிய பட்டியல் நா.உ சாந்த பண்டார ஆகியோர் பதவியேற்றனர்.

Related posts

கொக்குவில் உணவக உரிமையாளர் மீது தாக்குதல்!

reka sivalingam

இடம் மாறியது திருநெல்வேலி சந்தை!

reka sivalingam

அரச சேவையின் நோக்கம் வேலை வழங்குவது அல்ல!

Tharani