செய்திகள் பிரதான செய்தி

புதுக்கடை நீதிமன்றம் அருகே போராட்டம் செய்ய தடை!

இன்று (01) முதல் 10ம் திகதிவரை கொழும்பு – புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பௌத்த அமைப்புக்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொக்காவிலில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!

G. Pragas

தொடர்கிறது தமிழ் அழிப்பு

reka sivalingam

நெல் உற்பத்திக்கு இலவச உரம்

Tharani

Leave a Comment