செய்திகள் பிந்திய செய்திகள்

புதையல் தோண்டிய எண்மர் கைது

கலேவெல பகுதியில் நேற்று (11) பின்னிரவு சூட்சுமமான முறையில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புற – பட்டிவெல பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Related posts

வலி தெற்கில் அத்தியாவசிய பொருட்கள் கையளிப்பு!

G. Pragas

மாபெரும் கவனயீர்புப் போராட்டம்!!!!

G. Pragas

யாழில் 2,195 பேர் டெங்குவால் பாதிப்பு!

கதிர்