செய்திகள் பிரதான செய்தி

புதையல் தோண்டிய ஐவர் அதிரடி கைது!

ஹொரணை – மலொஸ் எல்ல பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி

Tharani

இன்றைய நாள் ராசி பலன்கள் (6/1) – உங்களுக்கு எப்படி?

Bavan

அனைத்தையும் கடைப்பிடித்தோம்; சுவிஸுக்கு பதிலடியாக அறிக்கை!

G. Pragas