செய்திகள்

புதையல் தோண்டிய 8 பேர் கைது!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் மாெனராகலை – தனமல்வில பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை மாவட்ட தொல்பொருளியல் திணைக்களத்தினரும் தனமல்வில பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அரம்பேகம விகாரையின் முன்றலில் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்களே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

வரலாற்றில் இன்று- (22.04.2020)

Tharani

வழிபாட்டுக்குச் சென்றோர் மீது தாக்குதல் – ஐவர் காயம்!

G. Pragas

குரல் பதிவு வெளியானதால் உக்ரைன் பிரதமர் இராஜினாமா!

G. Pragas