செய்திகள் பிராதான செய்தி

புத்தர் சிலை உடைப்பு: மாலைதீவு பிரைஜைக்கு வலை வீச்சு

மாவனல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருடன் தொடர்புபட்ட மாலைதீவு பிரஜையொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபரின் படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெற்றால் 011-2326936 என்ற பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

இளையோருக்கு இலவச சுயதொழில் வாய்ப்பு!

G. Pragas

150 அடி ஆழத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ்; இருவர் படுகாயம்!

G. Pragas

அரச நிறுவன ஊழல்கள்; விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas

Leave a Comment