செய்திகள் பிந்திய செய்திகள்

புத்தளத்தில் ஒரு தொகுதி குண்டுகள் வெடிக்க வைப்பு

புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் இருந்து மீட்கப்பட்ட ஒருதொகுதி கைக்குண்டுகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் நேற்று (13) வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

SFG 87 வகை கைக்குண்டு ஒன்றும், K 400 வகை கைக்குண்டு ஒன்றும், N 75 வகை கைக்குண்டு 2 இரண்டும், 5.56 × 51 வெடிக்காத ரவைகள் இருபத்து ஒன்றும் T 56 மெகஸின் துப்பாக்கி ஒன்றும் இரண்டு பெர்லைட் குண்டுகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் நீதிமன்ற உத்தரவின்படி புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

Related posts

இனவாத தீயில் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

G. Pragas

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

G. Pragas

கொழும்பு பொருளாதார கற்கைகள் நிறுவனத்தின் விருது வழங்கல்

Tharani