செய்திகள் பிந்திய செய்திகள்

புத்தளத்தில் முஸ்லிம்கள் வெளியேற்ற நினைவு தினத்தினை முன்னிட்டு எதிர்ப்பு

புத்தளத்தில் கருப்பு ஒக்ரோபர் தினம் என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (01) முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு முஸ்லிம்களின் நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ரத்மல்யாயப் பகுதியில் குறித்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 29 வருடங்களின் பூர்த்தியை முன்னிட்டு, ஜும்ஆ தொழுகையின் பின்னர் குறித்த போராட்டத்தை அவ்வமைப்பு நடத்தியிருந்தது.

Related posts

ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

சுதந்திரத்துக்காக போராடியோரை போற்றுவோம்

Tharani

மட்டக்களப்பில் கோத்தாவிற்கு 101 பிரச்சார நிலையங்கள்

G. Pragas