சினிமா

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்தின் வெளியீடு

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” என்கிற முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

பிளக்போர்ட் இன்டர்நேஷனல் வழங்கும் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம் டிசம்பர் 24,25,26 ஆம் திகதிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051