in ,

புத்தூர் பகுதியில் வீடொன்றில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்  3 மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுபேர் உள்ளடங்கிய வாள் வெட்டுக் குழு  நேற்று (25) இரவு 11.30 மணியளவில் அட்டகாசம் செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டு உடமைகள் என்பன சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொற்றாளர்களை மறைத்து வைத்திருத்தல் மிகப்பெரிய குற்றமாகும்

இலங்கை மீண்டும் முடங்கும்| ஓகஸ்டில் காத்திருக்கும் ஆபத்து| யாழை தொடர்ந்து விரட்டும் சோகம்