செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

புத்தூர் மேற்கில் பதற்றம்! – இராணுவம் குவிப்பு

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) சற்றுமுன் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மயானப் பகுதியில் இராணுவம் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஆலய மண்ணரிப்பைத் தடுக்க கிழக்கு ஆளுனர் நடவடிக்கை!

reka sivalingam

இன்றைய நாணயமாற்று விகிதம் – 28.01.2020

Tharani

அரசை தடுப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்!

G. Pragas

Leave a Comment