செய்திகள் பிரதான செய்தி

புரதான கட்டடத்தை தகர்த்த நகர மேயரை கைது செய்ய கோரி மனு!

குருநாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜேவியின் தொழிற்சங்க தலைவர் நாமல் கருணாரத்ன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாகும் – சட்டமா அதிபர்

Tharani

ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று!

கதிர்

கிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்

G. Pragas