செய்திகள் பிரதான செய்தி

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நிலையங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் குறித்த பகுதியினை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் புறக்கோட்டையில் அமைந்துள்ள அனைத்து மொத்த விற்பனை நிலையங்களும் மீண்டும் திறக்கப்படும் என்பதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கடித்துவிடாதீர்கள் எனக் கூறி முத்தமிட்ட பாப்பரசர்

G. Pragas

கொவிட்-19 தாக்கி ஒருநாளில் 242 பேர் பலி!

reka sivalingam

பிக்பாஸ் தர்ஷன் – சனம் ஷெட்டி முறுகல்; பொலிஸில் புகார்!

Bavan