செய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு

புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் கருவி மீட்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த கருவியில் த.வி.பு 055 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related posts

கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் 14 பேர் கைது

G. Pragas

முகநூல் களியாட்டத்தில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது!

G. Pragas

மலையக மக்களுக்கு சம உரிமை வழங்கி அங்கீகரிப்போம் – அநுர

G. Pragas

Leave a Comment