in , ,

புலிகளை உருவாக்க முயன்றதாக புதுக்குடியிருப்பிலும் ஒருவர் கைது!

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 4 நபர்களுடன் தொடர்பை பேணியதாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (17) பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு – வள்ளிபுனத்தை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தாெடர்புடையது:

17 April 2021 : புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது!

09 April 2021 : யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!

29 March 2021 : புலி பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக யாழ் இணையதள ஊழியர்கள் கைது!

03 December 2020 : வெடிபொருட்கள் மீட்பு; நால்வர் கைது! – அரசியல் சதியா?

01 July 2020 மீண்டும் ரிஐடிக்கு புலிக்காய்ச்சல் வடக்கில் 21 பேர் கைது!

ஓட்டமாவடி விபத்தில் இளைஞன் பலி!

யாழில் 10 பேருக்கு தொற்று உறுதி!