இந்திய செய்திகள் செய்திகள்

புலித் தொடர்பு சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க உதவிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்றும் வியாழக்கிழமையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Related posts

பிறிமியம் கோல்வக் மாேசடி அழைப்பு; மக்களுக்கு எச்சரிக்கை!

Tharani

கோப்பாய் றோ.க.த பாடசாலை பரிசளிப்பு விழா!

கதிர்

தொடர் மழையால் நிரம்பும் நிலையில் இரணைமடுக் குளம்!

Tharani

Leave a Comment