in ,

புதையல் நாணயம் விற்க முயன்றவர் கைது!

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி நாணயக்குற்றிகள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று (22) மாலை கைது செய்துள்ளனர்.

இதன்போது, தொல்பொருள் நாணயம் என கூறப்படும் 257 நாணய குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

முடக்கம் கிடையாது – அறிவித்தார் இராணுவ தளபதி

துறைமுக சட்டம் தொடர்பான விசாரணை நிறைவு – முடிவு விரைவில்!