செய்திகள் பிரதான செய்தி

பூஜித் – ஹேமசிறி தொடர்பான தீர்ப்புத் திகதி அறிவிப்பு

கட்டாய விடுமுறை வழங்கி பதவி விலக்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு (சிஐடி) தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒக்டோபர் 9ம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறிய கொலைக் குற்றச்சாட்டில் கைதான இவர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொடூரக் கொலையாளிக்கு சிறிசேன பொது மன்னிப்பு கொடுத்தார்

G. Pragas

நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்

Tharani

நாடாளுமன்றத் தேர்தல்; உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுப்போம்!

Tharani