உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

பூதாகரமாகியது அமெரிக்க கலவரம்; பதுங்கு குழிக்குள் பதுங்கினார் ட்ரம்ப்

கறுப்பினத்தரவர் ஒருவர் பாெலிஸாரால் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் கலவரம் வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதிபதியின் வெள்ளை மாளிகையை கலகக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிலத்திற்கு கீழ் உள்ள பதுங்கு குழிக்கு பாதுகாப்பு பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் பொலிஸாரால் கொலை செய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதுடன் கலவரங்களும் வெடித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related posts

நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tharani

வெறுமனே இனவாதத்தை மட்டும் கக்கும் கும்பலை நாம் நம்பிவிட முடியாது

G. Pragas

பண்டிகை காலத்தில் அதீத கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்

reka sivalingam