செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பூநகரி விபத்தில் இளைஞன் பலி!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலரை தூதரகங்கள் தீர்மானிக்கிறது

G. Pragas

இந்த அரசு மக்களை முட்டாள்களாக மாற்று முயற்சிக்கிறது

Tharani

எமது பச்சை நிறத்தை சஜித் பயன்படுத்துகிறார் – ஐமச மீது அகில சாடல்!

G. Pragas