செய்திகள் பிரதான செய்தி வவுனியா

பூந்தோட்டம் பகுதியில் தூக்கிட்ட நிலையில் சிறுமியின் சடலம்!

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை இன்று (15) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

டவாலிகா பிரபாகரக்குருக்கள் என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

Related posts

கொரோனாவால் ஈஸ்டர் ஆராதனைகள் இரத்து!

Bavan

வெல்கமவை பெரமுனவுடன் இணையக் கோரி சத்தியாக்கிரகம்

G. Pragas

அத்துமீறிய மீன்பிடி மூலம் கொரோனா அபாயம்; ஆளுநருக்கு சுட்டிக்காட்டல்

G. Pragas