செய்திகள்

பூஸா தனிமை நிலையத்தில் இருந்து 11 பேர் விடுவிப்பு

பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (16) வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளனர்.  அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்காக அவர்களுக்கு கடற்படையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

737 தோட்டாக்கள் மீட்பு!

G. Pragas

ரிஷாட்டுக்கு சிஐடி அழைப்பு!

G. Pragas

ஹெரோயின் மற்றும் பணத்துடன் பெண் கைது!

G. Pragas