செய்திகள்

பெண் கொலை! ஒருவர் கைது!

காட்டுநாயக்க – போருபன்விலவத்த பிரதான வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகாமையில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்வில- சூரியஹார பகுதியை சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதமான விவகாரம் காரணமாக குறித்த பெண்ணை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அடங்காத கொரோனா; 218,795 பேரை கொன்றது!

G. Pragas

எஸ்பியின் பாதுகாவலர்களுக்கு மறியல்

G. Pragas

மன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்!

G. Pragas