செய்திகள்

பெரமுனவின் கட்டவுட் சரிந்ததில் ஒருவர் காயம்!

கொழும்பு – மஹரகமை நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி மற்றும் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரினை படங்களை தாங்கிய மிகப்பெரிய கட்டவுட் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது சில வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

ஆபிரகாம் லிங்கனின் அந்த ஏழு நாட்கள்

Tharani

அச்சுறுத்தும் கொவிட் – 19; இதுவரை 2000 பேர் பலி!

reka sivalingam

நிறைவேற்று அதிகாரம் மூலம் கோத்தாவிற்கு கையொப்பம்

G. Pragas

Leave a Comment