செய்திகள்

பெரஹராவினால் கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விகாரையில் இடம்பெறும் எசெல பெரஹெர காரணமாக அதனை சுற்றியுள்ள சில வீதிகள் இன்று பிற்பகல் மூடப்படவுள்ளது.

இன்று பிறப்கல் 6.00 மணி முதல் பெரஹெர நிறைவடையும் வரையில் இந்த வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, பழைய கொட்டாவ வீதி ஸ்டெனீல் திலகரத்ன மாவத்தை, நுகேகொட நாவல நாரஹேன்பிட மாவத்தை, புறக்கோட்டை உள்ளிட்ட கோட்டை வெலிகட மாவத்தை, பெத்தகானதுவ கிருஷ்ணமூர்த்தி ஆகிய வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.

இதன் காரணமாக, குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நான் அடிபணியேன் – சஜித் பிமேதாச

G. Pragas

கபே அமைப்பின் இலஞ்ச ஊழல் கருத்தமர்வு இன்று கச்சேரியில் நடந்தது

G. Pragas

35 கிலோ கஞ்சா வடமராட்சியில் மீட்பு!

G. Pragas

Leave a Comment